பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘TV’

டி.வி.யும் மொபைலும்…………………..

டி.வி. உங்க மனைவி, ஆனா மொபைலோ உங்க கேர்ள்ஃப்ரெண்ட் மாதிரி..

• நீங்க வீட்ல டி.வி. பாக்கலாம் ஆனா வெளிய போலாம்னு நினச்சா மொபைல்தான் வேணும்.

• சில சமயம் நீங்க டி.வி. யோட சந்தோஷமா இருந்திருக்கலாம், ஆனா நீங்க மொபைல்ல விளையாடுறதைத்தான் விரும்புவீங்க…..இல்லா

• டி.வி.யை அணைக்க நினைச்சா, “ஹலோ, டி.வியை அப்பிடியே ஆஃப் பண்ணிடுங்க” ன்னு யாருக்காச்சும் சொல்லலாம். ஆனா, நம்ம மொபைலை நாமே அணைச்சாத்தான் நல்லது?

• டி.வி. எப்பவும் பெருசுதான்…….ஆனா மொபைல் குட்டியா, அழகா இருக்கனும்.

• டி.வி. தகராறு பண்ணா ‘சரி, விடு’ ன்னு ரெண்டு மூணு நாள் கண்டுக்காம விட்டுடலாம். ஆனா மொபைல் இல்லாம …..?

• மொபைல்-ல பேசலாம்,கேக்கலாம், ஆனா பாருங்க இந்த டி.வி.விஷயம் அப்பிடி இல்லை. அது பாட்டுக்கு பேசும்,பாடும், ஆடும். நாம பதில் சொன்னா அதுக்கு ஏறாது.

• டி.வி.க்கு மாசம் ஒருதரம் சார்ஜ் பண்ணா போதும், தாங்கும். ஆனா மொபைல்ல பேசற அளவுக்கு சார்ஜ் பண்ணனும்.