பயணிகள் கவனிக்க…

This gallery contains 7 photos.

பாராளுமன்ற நிகழ்வு என்று நினைத்து விட வேண்டாம்! வருடா வருடம் ஆடி 18ந் தேதிக்கு பிந்தைய வியாழன் அன்று, எங்கள் குலப் பங்காளிகள் ( கைக்கோளமுதலியார் – சின்னாஞ் செட்டி கோத்திரம் ) அனைவரும் சந்திக்கும் விழா இது. இன்றைய GET TOGETHER  தான்…….. அன்றைய கோயில் பெருவிழா! *************************************************************************************************************************   திருமணமான ஒவ்வொருவரும் தனிப் பங்காளியாகி விடுவதால் அவ்ர்கள் தனியாக கோயிலுக்கு த்லைக்கட்டு வரி செலுத்திவிட வேண்டியது கட்டாயம்!   இதோ பங்காளிகள் வரி செலுத்துகின்றனர். […]